சித்திரவீதிக்காரன்

About me

Introduction மதுரை வீதிகளில் அலைந்து, அலைந்து பித்தேறி ஒவ்வொரு வீதியும் சித்திரமாக மனதில் படிய சித்திரவீதிக்காரனானேன். அலைதலும், வாசித்தலும்தான் என் வாழ்க்கையாய் இருக்கிறது.
Interests ஆளுமைகள்: பாரதியார், பிரபாகரன், கமல்ஹாசன், தொ.பரமசிவன், எஸ்.ராமகிருஷ்ணன், உதயசந்திரன், இளையராஜா, கோணங்கி, மனுஷ்யபுத்திரன், பிரபஞ்சன், மனோகர் தேவதாஸ், விக்ரமாதித்தன், வண்ணதாசன், ச.தமிழ்ச்செல்வன், நாஞ்சில்நாடன்…….. இடங்கள்: சித்திரை வீதிகள், நூலகங்கள், மலைகள், கடற்கரைகள், கிராமத்து வயல்வெளிகள்.. பிடித்த விசயங்கள் : புத்தகங்கள், பயணங்கள், நாட்டுப்புறக்கலைகள், பாடல்கள் விழாக்கள் : சித்திரைத் திருவிழா, புத்தகத் திருவிழா, கிராமதெய்வ திருவிழாக்கள், கலைவிழாக்கள் பகை: புகை, மது, சாதி, மதம் சுவைகள்: சாம்பார் சாதம், கரும்புச்சாறு, அன்னாச்சிப்பழம், ரசபானிபூரி, மிளகாய் பஜ்ஜி, பன்னீர் சோடா, பவண்டோ, ஃபுருட்டாங். விரும்பி வாசிக்கும் வலைத்தளங்கள்: எஸ்.ராமகிருஷ்ணனில் தொடங்கி மதுரைவாசகன் வரை. மேலும் அறிய, பார்க்க வாசித்த புத்தகங்களும் வாசிக்கும் இணையதளங்களும் பதிவு.
Favorite Books http://maduraivaasagan.wordpress.com/category/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/