Pondicherry Science Forum

My blogs

Blogs I follow

About me

Industry Non-Profit
Location Puducherry, PONDICHERRY, India
Introduction புதுவை அறிவியல் இயக்கம் Pondicherry Science Forum (PSF) The Pondicherry Science Forum (PSF) is a voluntary organization (a registered society) committed to science popularization and education. Started in 1985, it functioned during the 85's mainly as an organizer of popular science lectures. In 1987, with the starting of Thulir, a monthly children's science magazine in Tamil, the group moved on to science communication among children. During the years 1987 to 1991, it mobilized school science teachers in a large way and started organizing efforts in teacher re-orientation so as to make science eudction more enjoyable. Currently, apart from the core area of Science Communication, PSF is active on the following fronts too: Universal Education, Universal Health Care, Women’s Self-reliance, Environment Education and Sustainable Development.
Interests புதுச்சேரி அறிவியல் இயக்கம் பற்றி... புதுச்சேரி அறிவியல் இயக்கம் விஞ்ஞானிகள் பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள் கல்லூரிப்பேராசிரியர்கள் ஆசிரியர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள் தொண்டர்கள் பெண்கள் மற்றும் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு இருபத்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஓர் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1985 முதல் செயல்பட்டு வரும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் புதுச்சேரியின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொது சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம் அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் புதுச்சேரி அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 21 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் புதுவையில் முழு எழுத்தறிவு இயக்கதை வெற்றிகரமாக நடத்தியதற்காக ஐநாவின் கிங்சாங் என்ற சர்வதேச விருதையும் மேலும் ஊரகப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வுப் பணிகளுக்காக UNICEF_ன் பாராட்டையும் புதுவை அறிவியல் இயக்கம் பெற்றுள்ளது.