kuruvikal

My blogs

Blogs I follow

About me

Industry Arts
Occupation கீச்சுடுதல்
Location வயற்கரை, ஊரோடை
Introduction இரட்டைச் சிறகுகளுடன் சுதந்திர வானில் சிறகடிக்கும் குருவிகள்.
Interests சின்னச் சிறகு கொண்டு உலகைச் சுற்றிவர....
Favorite Movies குருவிகளின் வாழ்க்கை பற்றிய சுய சினிமா...
Favorite Music சொந்தக் குரலில் இயற்கை எழில் கொஞ்சும் நதியோடு கூடிய தோப்பொன்றில் மாமரக்கிளையிருந்து இசை பாடுதல்....
Favorite Books உண்மை உண்மையாக விளம்பரத்துக்கப்பால் சான்றுகளுடன் பரந்து ஆழ்ந்து ஆராய்ந்து சமூகத்திற்கு பயனுள்ளதாக எங்கு சொல்லப்பட்டுள்ளதோ அவற்றை புத்தகமாகக் கொண்டு படித்தது சில சந்தர்ப்பங்களிலேயே...அவை எல்லாம்....!

The hair from your last haircut ... what would it say about your new style?

"நீ உனக்கு உண்மையாக இருக்கிறாயா... நடக்கிறாயா...உனக்கு நீயே நீதிபதி... மாற்றான் எவருக்கும் அந்தத் தகுதியில்லை....!"