Kalai Arasi Murugesan

My blogs

About me

Gender Female
Industry Telecommunications
Location Singaara chennai, Tamil Nadu, India
Introduction முழு மதி, வளர் பிறை,கடல் அலை, தவழும் மேகம், கொட்டும் அருவி, வான் முட்டும் மலைகள், அசையும் கிளைகள், மண் வாசனை,அந்தி நேர ஆதவன்,தோகை மயில், ஓடும் ஆறு, துள்ளும் மீன்,எதிலும் அழகு ! கண்ணில் காணும் காட்சிகளை, நெஞ்சில் உதிக்கும் எண்ணங்களை எல்லாம் கவிதையாய் , ஓவியமாய், கலையாய் படைக்க முனைகிறேன்.அம்முயற்சிகள் நிறைவு, இன்பம், படிப்பினை, என பல உணர்வுகளை தந்திருக்கின்றன. வாழும் நொடிகள் வெறுமையாய் தோன்றிய போதெல்லாம், அர்த்தம் இல்லாத பயணம் இதுவோ என்ற கேள்வி எழும் போதெல்லாம் ..பள்ளம் தேடும் வெள்ளம் போல், கலையை நாடி ஓடும் பக்குவம் பெற்று விட்டது என் மனம்.என் வாழ்வை அர்த்தமுள்ளதாய் ஆக்கிய நொடிகள் அவை. என் எண்ணங்களும் எழுத்துக்களும் களவி கொண்ட போது உருவான காதல் குழந்தைகள் பதிவுகளாக இங்கே.
Interests Writing, Reading, Anchoring, News Reading, Teaching, Pot Painting, Embroidery, Jute Crafts, Drawing, Cooking, Acrylics, Canvas Painting, Solitude, Watching the Sea for hours together, Mountains, Tanjore paintings, Auto bio graphies, Hand woven salwars, Leather wallets, Color pens, Pearl jewels, Cotton Sarees, Indian politics, World history, Strength Training, HIIT workouts, Investigative Journalism, Public speaking, THE HINDU, and so on....
Favorite Movies HEY RAM the best....K.viswanathan, K.Balachander, Bheem singh, Mahendran, Kamal Hassan, Amitabh Bachan, Shahrukh Khan, Mamooty, Pierce Brosnan, Will Smith.......
Favorite Music Illayaraja
Favorite Books AynRand, Kalki, Khaled Hosseini, Herman hesse, Vairamuthu, Jeffrey Archer, Vivekananda, Bharathiyaar, Ramani chandran, Thamarai Manalan, Bharathidasan, Dan Brown, Fredrick Forsyth, Sujatha, Daniel Steel, Kothamangalam Subbu, Jeyakanthan, Gandhiji's My experiments with truth, Kalaignar Karunanidhi, John Grisham, Sandilyan, ....so on