JAI

My blogs

About me

Gender Male
Industry Engineering
Location Bangalore, India
Introduction அன்பு நிறை நண்பர் சூழ் உலகு எனது ... மிகச்சிரித்தும் கூடிக்கழித்தும் திரியும் சமயம் போக, நத்தைக்கூட்டுக்குள்ளாய் ஒடுங்கும் ஒருசில கணங்களும் எனக்குள் அடக்கம்.. வாழ்வின் கரடான பக்கங்களிலும் கண்மூடி வாழ்வை ரசிக்கக் கற்றுக்கொண்ட தருணங்கள் - எனக்கான பொக்கிஷங்கள் …. அத்தருணத்தில் நான் பெற்ற நண்பர்கள், எனக்கான நல்லாசான்கள்… புதிதான விசயங்கள் - நான் புரட்டத் துடிக்கும் புத்தகங்கள் .. கிடைக்கும் ஒவ்வொரு அனுபவத்திலும் ஒரு சிறு கல் சேர்த்து வைப்பவன் நீங்களும் இளைப்பாற விரும்பும் அழகான என் சிறு கூட்டிற்காய்….