Blogger
தஞ்சாவூர்க்காரன்
On Blogger since: November 2008
Profile views: 532

About me

GenderMale
IndustryAccounting
OccupationEMPLOYER
LocationThanjavur, Tamilnadu, India
Introductionரொம்ப ரொம்ப நல்ல பையன்ங்க நான், அப்படி சொன்னா நல்லாத்தான் இருக்கும், என்ன பன்றது அப்படி சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைத்துதான் இந்த ப்ளாக்கயே ஆரம்பித்து இருக்கிறேன். பார்ப்போம்.(ஆஹா நல்ல ஒப்பனிங் கொடுத்தாச்சு)பட்டய கிளப்புவோமா......
Interestsபுத்தகம் படிப்பேன். வெறின்னே சொல்லலாம். மத்தபடி சொல்லனும்னா தொனதொனன்னு பேசிகிட்டே இருப்பேன்.என்ன பன்ன சொல்றீங்க.பழக்கமாபோயிடுச்சு...
Favorite moviesநமக்கு கொஞ்சம் "தல" அஜித்னா பிடிக்கும். அப்படி பார்த்தா முகவரி, சிட்டிசன், காட்ஃபாதர், இந்த படங்கள் பிடிக்கும். அஜித் ரசிகனா போய்ட்டதாலே "இளைய தலைவலி(தி) படங்கள் பார்ப்பதில்லை.
Favorite musicவேற யாரு ரஹ்மான் தான். இளையராஜாவையும் பிடிக்கும்
Favorite booksசுஜாதா எழுதினவை அனைத்தும்,சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி, ரொம்ப பிடிக்கும்.
Google apps
Main menu