அன்புடன் மலிக்கா

My blogs

Blogs I follow

About me

Gender FEMALE
Location முத்துப்பேட்டை, India
Introduction தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.
Interests இவ்வுலக எதார்த்தவாழ்க்கை எல்லாம் எந்திரமாகிவிட்டதால், மனதை ஒருநிலைப்படுத்தி, மாய உலகில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கவும். மறுமையின் வாழ்வுக்காக என்னாலான நல்லவைகளை சேமிக்கவும். என்எண்ணங்களை தெளிவாக்கிக்கொள்ளவும். முயற்சித்துக்கொண்டிருக்கும் சராசரி மனிதம்...
Favorite Movies நினைக்கும் அத்தனையும் நல்லதாக நினைத்தால் நன்மை மட்டுமே நம்மெதிரில்.
Favorite Music என் குழந்தைகளின் வார்த்தைகள். கவிபடைக்கும் கவிதைகள் அத்தனைக் கவிகளும்.
Favorite Books திருமறை திருகுர்ஆன்