பெருவெளி

My blogs

About me

Introduction இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ். அனைத்து வகையான அதிகாரங்களினதும் மையங்களினை நோக்கி அவற்றின் வக்கிரங்களை எதிர்த்து கதையாடுகிறது. பின்நவீனத்துவம், முஸ்லிம் தேசம் என்ற தளங்களின் முக்கிய பங்காற்றலினை பெருவெளி செய்து கொண்டிருக்கிறது. வெளியீடுகள், கதையாடல் நிகழ்வுகள் என்று விரிந்த தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் பெருவெளி இதுவரை 05 இதழ்களை அச்சில் கொண்டுவந்துள்ளது. வலைப்பின்னலூடாய் மிக விரிந்த கதையாடலுக்கு அனைவரையும் பெருவெளி அழைக்கிறது.