heymonthninja

My blogs

About me

Gender Male
Industry Arts
Occupation Poet & Actor
Location Perundurai, Erode, Tamil Nadu, India
Introduction என் முழுப்பெயர் "வெ.ஹேமந்த் குமார்". நான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறையிலுள்ள துடுப்பதி என்ற கிராமத்தில் வாழ்கிறேன். நான் இளநிலை ஆங்கில இலக்கியம் பயின்று, இப்போது இளங்கல்வியியல் படித்து வருகிறேன். நான் முழுமையாக ஆங்கில வழி கல்விப் பயணம் கொண்டிருந்தாலும், என் தாய்மொழி தமிழை நான் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை. நான் ஆங்கில கவிதை எழுதுவதிலும் நாடக நடிப்பிலும் பல பரிசுகள் பெற்றிருக்கிறேன். எனக்கு கிரேக்க புராணத்தில் ஆர்வம் அதிகம். நான் ஷேக்ஸ்பியரின் காலடிகளை பின்தொடர்கிறேன். என் கவிதை தத்துவக் கிறுக்கல்களுக்கு "heymonthninja" என்ற புனைப்பெயருடன் சமூகவளைதலங்களில் தினசரி பதிவிட்டுவருகிறேன்.
Interests Watching movies, reading books, script writing for theater plays.
Favorite Movies Autograph, Twilight, Pursuit of Happyness, Coco, A Christmas Carol, Nanban, Once Upon a Time in Hollywood, Ready Player One, Slumdog Millionaire, Theevandi, Tumbbad, Abominable, Turbo.
Favorite Music "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...", "Blow, blow, thou winter wind..."
Favorite Books Rhonda Byrne's The Secret, William Shakespeare's Macbeth.