மானம் உள்ள மாணவன்
My blogs
| Gender | Male |
|---|---|
| Industry | Student |
| Occupation | முணைவர்பட்ட ஆய்வாளர் |
| Location | காரைக்கால், டி ஆர் பட்டினம், புதுச்சேரி, India |
| Introduction | என் பெயர்: மோசஸ்ராஜ். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் செயல்படும் மானமுள்ள மாணவன் நான். வாய்ச்சொல்லைவிட செயலின் குரலே உரக்க ஒலிக்கும். Belongs to the Dravidian stock. ஊர்: காரைக்கால், டி.ஆர்.பட்டினம். கல்வி: (1 - 2 ஆம் வகுப்பு): கோயம்புத்தூர் அரசு பார்வையற்றோருக்கான தொடக்கப் பள்ளியில் படித்தேன். அடுத்து (3 - 12 ஆம் வகுப்பு): தஞ்சாவூர் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளியில் படித்தேன் கல்லூரி: இளங்கலை: அரசு ராஜா சரபோஜி கல்லூரி, தஞ்சாவூர் இளநிலை ஆசிரியர் பட்டப்படிப்பு (B.Ed): பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி, காரைக்கால் . முதுகலை: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம். இப்பொழுது: முணைவர்பட்ட ஆய்வாளர் தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். என்னை தொடர்பு கொள்ள: மின்னஞ்சல் முகவரி;: umosesrajbabl2001@gmail.com சமூக வலைதளங்களில் பின்தொடர: X: https://x.com/mosesraj_offl?s=09 Instagram: https://www.instagram.com/mosesraj_offl?igsh=MTI2bnNidzVraHRmdw== Facebook :https://www.facebook.com/share/14HFUSiNKod/ YouTube :https://www.youtube.com/@mosesraj_offl Threads :https://www.threads.net/@mosesraj_offl |
| Interests | அரசியல் வாசிப்பு விளையாட்டு. 🎭📖🎮 |
| Favorite movies | கூட்டத்தின் பின்னால் ஓடும் ரசிகன் அல்ல; கலைக்குரிய படைப்புகளை அடையாளம் காணும் ரசிகன். |
| Favorite music | தித்திக்கும்🍬 தென்றலில் 🌬️தவழ்ந்து 💃வரும் எல்லா இசைகளையும் 🎶 கேட்கின்றேன்.👂 |
| Favorite books | கவிதைகள், கட்டுரைகளை விரும்பிப் படிக்கிறேன். 📚✍️😊 |
