நாளை விடியும்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Business Services
Occupation வணிகம்
Location திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, India
Introduction கல்வி நிலை முதுகலை சமூகவியல் {M.A. SOCIOLOGY} கடந்த 18 ஆண்டுகளக நாளைவிடியும் என்கிற சிற்றிதழை பகுத்தறிவு, மொழி இன மேம்பாடு, பெண்ணியம் பற்றிய படைப்புகளோடு வெளியிட்டு வருகிறேன்
Interests பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், நாத்திகம், தமிழியம் தொடர்பான நூல்கள் படித்தல், தமிழுணர்வுப்பாடல்கள் கேட்டல், விழிக்கொடை& குருதிக்கொடை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
Favorite Books அர்த்தமற்ற இந்து மதம், வேதமும் விஞ்ஞானமும், ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம், குரானோ குரான், கீதையோ கீதை, பைபிளோ பைபிள் கோயில்கள் தோன்றியது ஏன்? சோதிடஆராய்ச்சி, இராமயணக் குறிப்புகள், இராமாயணப் பாத்திரங்கள், பாரதீயஜனதா பார்ட்டி, பகிரங்கக் கடிதங்கள், நாத்திகசிங்கம் பகத்சிங், கோட்சே காந்தியைக் கொன்றது ஏன்?, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?, கடவுள் தோன்றியது எப்படி?, சங்பரிவாரின் சதி வரலாறு

You've been invited to a fancy ball but the only thing you have to wear is an orange wooly jumper. What shoes do you wear?

கருப்பு