சரவணன்-சாரதி

My blogs

About me

Gender Male
Location சென்னை, தமிழ்நாடு, India
Introduction விழிப்புணர்வோடு இந்த உலகை உணர முயற்சி செய்யும் ஒரு சக மனிதன்.
Interests இலக்கியம், உலக சினிமா, உளவியல், புகைப்படம் எடுத்தல்
Favorite Movies ஈரானிய படங்கள் (முக்கியமாக அப்பாஸ் கியரோஸ்தமி), அகிராவின் படங்கள், லூயி புனுவல் படங்கள்......... நல்ல படங்களை பார்க்க வேண்டும் என்ற தேடல் உண்டு...
Favorite Music என்னை மறக்க செய்யும் எந்த ஒரு இசையும்........
Favorite Books எஸ்.ராவின் நாவல்கள் முக்கியமாக யாமம். ஜெயமோகனின் ஊமைச்செந்நாய். சாருவின் சில சினிமா, இலக்கிய அறிமுகக்கட்டுரைகள். தியோடர் பாஸ்கரனின் சூழலியல் கட்டுரைகள். மனுஷ்யபுத்ரனின் கவிதைகள் மற்றும் படிமங்கள். சிக்மன்ட் பிராய்டின் கனவுப்பகுப்பாய்வுகள்.