ஜெயந்த் கிருஷ்ணா

My blogs

About me

Gender MALE
Occupation சொல்றாப்பல பெரிய வேலையெல்லாம் இல்லங்க...
Location பிறந்தது குமரியில்... பிழைப்புக்காக கடல் தாண்டி...
Introduction தொலைத்த நினைவுகளை வார்த்தைகளில் தேடுபவன்.
Interests யாருமில்லா தனிமை... அவளுடனான சண்டைகள்...
Favorite Movies தமிழ், மலையாளம், தெலுங்கு, இங்கிலீஷ் என எனக்கு தெரிந்த மொழிப்படங்களும், ஹிந்தி, கொரியன், சைனீஸ் மற்றும் பல தெரியாத மொழிகளில் என்னை கவர்ந்த ஏராளமான படங்களும்..
Favorite Music அன்னையின் தாலாட்டு, அவளின் கீச்சுக் குரல் போன்ற என்னை மறக்க வைக்கும் எந்த இசையும்...
Favorite Books என் பாடப்புத்தகங்கள் தவிர...