சிவசுப்பிரமணியன்
Blogs I follow
| Gender | Male |
|---|---|
| Industry | Human Resources |
| Occupation | IT Recruiter |
| Location | Trichy / Bangalore, Tamil Nadu / Karnataka, India |
| Introduction | சிறிய வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம். எழுத தொடங்கியது காதலால். நான் எழுதுபவை என்னுடைய எழுத்துகளில் அதிகம் காணப்படுவது காதல். நான் எழுத் தொடங்கியது என் காதலால் என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். "காதல்...காதல்...காதல்.."என்ற தலைப்பில் என் காதல் உணர்ச்சிகளை பதிவு செய்து வருகிறேன். நான் எழுத ஆரம்பித்த நாள் முதல் என்னை பெரிதும் ஆட்கொண்டது காதல் தான். எந்த காதல் எனக்கும் எழுதும் வரத்தை கொடுத்ததோ அந்த காதலுக்கு நான் அணிவிக்கும் மாலை தான் என் காதல் கவிதைகள். இப்போது கொஞ்சம் காலமாக கட்டுரை எழுத முயற்சி செய்து வருகிறேன். அதன் முதற்படியாக "நானும் என் தேவதைகளும்" என்ற தலைப்பில், இது நாள் வரையில் என் வாழ்வில் சந்தித்த, என்னை கவர்ந்த பெண்களை பற்றி எழுதி வருகிறேன். "என் பார்வையில்" என்ற வரிசையில், இந்த உலகம் பற்றிய எனது பார்வையை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதி வருகிறேன். என் கோபம், ஆசை, ஆச்சரியம், ஆதங்கம், வருத்தம் என என் எல்லா உணர்ச்சிகளையும் இந்த தலைப்பில் உள்ள பதிவுகள் தாங்கி நிற்கின்றன. "Scribbles" என்ற தலைப்பில் நான் எழுத முயற்சித்த ஐந்து ஆங்கிலக் கவிதைகள் உண்டு. ஆங்கிலத்திலேயே சிந்திக்க மனம் ஒப்பாததால் அவை இன்னும் வளராமல் இருக்கின்றன. |
| Interests | படிப்பது,எழுதுவது, புதிய நண்பர்களை தேடுதல்... நண்பர்களோடு அரட்டை அடித்தல்.... புகைப்படங்கள் எடுப்பது, சேகரிப்பது, வடிவமைப்பது.. |
| Favorite movies | Saving private ryan, The Last Samurai, Da vinci code, Mounam Pesiyathe(Tamil), Black(Hindi), Anger management |
| Favorite music | Illaya raja, AR Rahman, Michael Jackson, Savage Garden, Britney, Adnan Sami, Linikin Park, Safri Duo, Nirvana, Rammenstein, Iron Maiden, Blue, MLTR (Oh My Sleeping Child..) |
| Favorite books | Psychology as you like it, all Arthur Connan's,Davinci Code,Angels and demons, The Beast, Violets are Blue, Deception Point, Osho's, Abduction, 3rd wave, Future shock, All Tamil Classics, Che - The real man of the century, All Michael Crichton's |

