ந. இரவீந்திரன்

My blogs

About me

Gender Male
Industry Education
Occupation கல்வி விரிவுரையாளர்
Location Sri Lanka
Introduction நேரடியான சமூக செயற்பாடுகள் தவிர்க்கவியலாவகையில் குறைவடைகின்ற நிலையில் இந்த புதிய ஊடகத்தை பயன்படுத்த முன்வந்துள்ளேன் ;எனது அவதானிப்பும் வந்தடையும் முடிவுகளும் சரியானவைதானா என்பதனை அறிவதுடன் சமூக மாற்றத்துக்கான பயணத்தில் புதிய தடங்களை கண்டறியவும் இந்த தொடர்பாடல் உதவ முடியும் என்று நம்புகின்றேன்.பயணிப்போம்.நன்றி.
Interests அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு
Favorite Books மூலதனம், அரசும் புரட்சியும், டூரிங்குக்கு மறுப்பு, முரண்பாடு பற்றி, திருக்குறள், பாரதியியல், சமூக மாற்றத்துக்கான அனைத்து படைப்புகளும்