இராஜ. தியாகராஜன்

My blogs

About me

Gender Male
Industry Government
Occupation புதுவை அரசுப் பணியில் பணிநிறைவு.
Location புதுச்சேரி, புதுச்சேரி, India
Links Wishlist
Introduction தமிழ் மொழியில் தீரா பற்று கொண்டு கவிதைகள் என நினைத்து வரிகளைச் சேர்க்கும் மொழிப் பயிற்சியாளன். எழுதுவது மரபுப்பாக்கள், நாட்டுப்புற வகைப் பாக்கள் மட்டுமே.
Interests தமிழ் மொழி - டிஸ்கி - யூனிகோட் தமிழ் இலக்கியம், யாப்பிலக்கணம், தமிழ்க் கவிதைகள், மரபுக்கவிதை
Favorite Movies சவுண்ட் ஆஃப் ம்யூசிக், வீரபாண்டிய கட்டபொம்மன், சந்திரலேகா, ஸ்டார் வார்ஸ் எபிசோட்கள்
Favorite Music தமிழ் இசை, எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், இளையராஜா, சங்கர் மகாதேவன், எம்.எஸ்.சுப்புலட்சுமி
Favorite Books நிறைய டியூமாஸ், தி.ஜானகிராமன், டால்ஸ்டாய், டிக்கன்ஸ், பாரதி, கல்கி, சாண்டில்யன், டெஸ்மாண்ட் பேக்லி, இர்விங் வேலஸ், வையாபுரிப்பிள்ளை, பவானந்தப் பிள்ளை, அலிஸ்டர் மக்ளீன், எதை சொல்வது எதை விடுவது.