வேடபட்டி சிவக்குமார்

My blogs

About me

Location Coimbatore, Tamilnadu, India
Introduction நேர்மறை எண்ணங்கள் மட்டுமே எழுதுவது என்ற எண்ணத்தில் எழுத தொடங்கினேன். குறை சொல்ல ஆயிரம் இருந்தாலும், இயன்ற வரை நிறைவாகவே எழுதுகிறேன். எப்போதாவது தான் ஒரு இடுகை எழுத முடிகிறது. எத்தனை பேர் படிக்கிறார்களோ, இல்லையோ, எனது எழுத்துக்கும் இந்த பரந்த இணையத்தில் ஒரு இடம் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.