Ramhkg
My blogs
Gender | Male |
---|---|
Occupation | தொழிலுக்கும் இந்த ப்ளாக்குக்கும் சம்பந்தமில்லை. |
Location | ஹாங்காங், Hong Kong |
Introduction | முன்னாள் விகடன் மாணவ நிருபர். இல்லை நிருபன். மாணவனாக இருந்த போது பத்திரிகை துறையில் நாட்டம். ஆனந்த விகடனின் பின்புலம் வாழ்க்கையை அறிமுகப்படுத்தியது நிசம். விகடன் இல்லையென்றால் திசை எவ்வாறு இருந்திருக்கும் தெரியாது. நன்றி ஆனந்த விகடன். ஒரு வேளை திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி தெரியாமல் இந்தப் பக்கத்திற்கு வந்திருந்தாலும் சரி, அல்லது ஏதேனும் எழுதியது பிடித்திருந்தாலும் சரி, ஒரு நடை எந்த ஊர் உங்க காமெண்ட் என்னங்கறதை எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், நன்றாக இருக்கும். இந்த வலைப்பூவில் என்னடா பெரிய அப்டேட் இல்லையே என்று நினைப்பவர்களுக்கு இப்போதெல்லாம் விகடகவி என்ற டிஜிட்டல் பத்திரிகையில் நிறைய எழுதுகிறேன். இந்த ப்ளாக் போல அல்லாமல் சட்ட திட்டங்களுக்குட்பட்டு, கட்டுக்கோப்புடன் அதே நேரம்,இன்றைய செய்திகளை ஒட்டி எழதும் சவால் எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுக்கும் ..கும் என்ற நம்புகிறேன். www.vikatakavi.in என்ற வலைதளத்திற்கு வரவும். |
Interests | சினிமா, இலக்கியம்,இணையம்,நட்பு www.youtube.com/ramhkg www.youtube.com/ramhkgbakthi www.youtube.com/applethisweek www.youtube.com/ilovehongkongseries www.scribd.com/ramhkg chirbit/ramhkg |
Favorite movies | நிறைய ஒன்று சொல்லி, ஒன்று விட்டுப் போய் விடக் கூடாது. |
Favorite music | தமிழ் திரையிசையோடு நின்று விட்டது வருத்தம் தான். ஹிந்தியில் மெலோடி பிடிக்கும். |
Favorite books | சுஜாதா. கொஞ்சம் பால குமாரன். கொஞ்சமே கொஞ்சம் ஷிட்னி ஷெல்டன். |