சுப தமிழினியன்

Blogs I follow

About me

Gender Male
Industry Student
Location tiruvannamalai, tamil nadu, India
Introduction படித்தது இளங்கலை இயற்பியல் லயோலாவில். படிப்பது முதுகலை வரலாறு சென்னைப் பல்கலையில். இடையில் ஆனந்தவிகடனில் மாணவப் பத்திரிக்கையாளன். ஆக நினைத்து முயற்சி செய்து கொண்டிருப்பது இ.ஆ.ப (IAS) பெரியார் எனும் ஒரு சமூக மருத்துவன் தோன்றி புரையோடிப்போயிருந்த இந்தச் சமூகத்துக்கு மருத்துவம் பார்க்காமல் போயிருந்தால், நானும், என் பாட்டனும் என் முன்னோர்கள் போலவே முதுகெலும்பை மறந்து போய் தரையில் ஊர்ந்திருந்திருப்போம். எனக்கும் என் பாட்டனுக்கும் சுயமரியாதையை ஊட்டிய பகலவனுக்கு நல்ல வழித்தோண்றலாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
Favorite Movies * THE GOD FATHER 1 * 2 * 3 THE ILLUSIONIST * THE PRESTIGE * A BEAUTIFUL MIND * SE7EN * RUN LOLA RUN * FOLLOWING * SAVING PRIVATE RYAN * SHAWSHANK REDEMPTION * INSOMNIA(2002) * TERMINAL * THE DEPARTED * PHONE BOOTH * THE PIANIST * GOOD WILL HUNTING * ARTIFICIAL INTELLIGENCE * SCHINDLER'S LIST * HOTEL RWANDA * MUNICH * JOHNY ENGLISH * PERFUME * MR&MRS SMITH * DOWNFALL * BODY OF LIES * LIFE IS BEAUTIFUL * PROVOKED * THE LAST LEAR * WATER * FIRE * TAKEN * MEMENTO * IDENTITY * SLUMDOG MILLIONAIRE * BLACK * LAGAAN * TARE ZAMEEN PAR * A WEDNESDAY! * MUMBAI MERE JAN * RANG DE BASANTHI * THINGS I NEVER TOLD * YARWNG * OUT * MIRCH MASALA * KAYA TARAN * ANNA KARENINA * POO * PASANGA * ...
Favorite Music * IR ARR SPB MADHU BALAKRISHNAN
Favorite Books * *பெரியாரியல் {1&2} - வே.ஆனைமுத்து * *உண்மை ராமாயணம் * பெண் ஏன் அடிமையானாள் * சித்திரபுத்திரன் விவாதங்கள் -தந்தை பெரியார் *தமிழர் தலைவர் -சாமி சிதம்பரணார் *பெரியார் களஞ்சியம்.... *மணு சாஸ்திரம் -மணு *கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை - கார்ல் மார்க்ஸ்& பி.எங்கெல்ஸ் *மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்- பிரடெரிக் எங்கெல்ஸ் *ரிக் வேத கால ஆரியர்கள்& வால்காவிலிருந்து கங்கை வரை- ராகுலசாங்கிருத்தியாயன் *மனித குலமும் தமிழ்த்தேசியமும் - பழ.நெடுமாறன் *சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி * டாலர் தேசம் * நிலமெல்லாம் ரத்தம்-பா.ராகவன் *மோதிப்பார் * சிம்ம சொப்பனம் * சே குவேரா-மருதன் *உழவுக்கும் உண்டு வரலாறு& களை எடு-கோ. நம்மாழ்வார் *ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்-ஜான் பெர்கின்ஸ் இன்னும் பட்டியல் நீள்கிறது