selvibabu

My blogs

Blogs I follow

About me

Introduction திரை நட்சத்திரங்கள் சொல்லக்கேட்டிருப்போம் நான் நடிக்க வந்தது ஒரு விபத்து என்று அது உண்மையோ பொய்யோ நானறியேன். ஆனால் நான் பிளாக் தொடங்கியது ஒரு விபத்து. adikadi.blogspot.com பார்க்கப்போய் கருத்துச்சொல்லபோய் இப்போ நானும் ஒரு ப்ளொக்கில்..இது உண்மையிலேயே விபத்து தானே...என்னைப்பற்றி? இப்போதைக்கு (போதைக்கு அல்ல ) இது போதும்..
Favorite Movies ஆஹா இது தான் பிடிக்கும் என்று சொல்வதற்கு இனி என்ன படங்களே வராதா என்ன?