P.V.Sri Rangan

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Manufacturing
Location Wuppertal, Nordrhein-Westfalen, Germany
Links Wishlist
Introduction தத்துவ ஞான இயல் பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பௌதிகப் பொருளாயுதத்தைக் கண்டதுபோல்,பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞானவியலில் தன் ஆத்மீகப் பேராயுதத்தைக் கண்டது.அங்ஙனம் ஞானும்,தமிழீழப் போராட்டத்துள் தமிழ்பேசும் மக்களது அழிவைக்கண்டதுபோல்,அதுவும் எனக்குள் துரோகத்தைக் கண்டது.
Interests மனிதனாய் வாழ முயற்சித்தல்-வாழும்போது உலகத்துள் கால் பதித்தல்
Favorite Movies சலாம் பம்பாய், Mississippi BURNING, உதிரிப்பூக்கள், மகாக் கலைஞன் சார்லியின் அனைத்துப் படங்களும், கியபாவின் இயக்குனர் அலியாவின் அனைத்துப் படங்களும், குறிப்பாக ஸ்ரோபறி அன்ட் சொக்லேற்
Favorite Music இசை?குயிலின் கூவலைத் தாண்டிய இனிமை எதற்குண்டோ அதையும் பிடிக்கும்.
Favorite Books உலகத்தின் குழந்தையான மனிதர்களைவிடவா -அவர்களின் அனுபவத்தைவிடவா நூற்கள் இரசிக்கத் தக்கது? தெருவெங்கும் அவதியுடன் வாழ்வைத் துய்க்கும் மனித கணங்களுக்குள் நிலவும் அநுபவம் என்ற அந்த நூலைப் பிடிக்கும்