எம். சேகர்

My blogs

Blogs I follow

About me

Industry Education
Occupation Tamil Language Teacher
Location Singapore, Singapore, Singapore
Introduction 1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017 - சிங்கப்பூர் இலக்கிய விருது 2018) 9. எனக்கான நிழல் (கவிதைத் தொகுப்பு 2019) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (Singapore University of Social Science) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) கல்வியலில் முதுநிலை பட்டம் (Master of Education) விருதுகள் : 1. நவீன சிறுகதைச் சிற்பி (மலேசியா) 2. சிறுகதைச் செம்மல் (தமிழ்நாடு) 3. தமிழ்த்திரு (மலேசியா)
Interests Reading and writing
Favorite Music சித்தார், வயலின் இசைகள்
Favorite Books அகிலனின் பாவைவிளக்கு, பால்மரக் காட்டினிலே. முவா வின் கரித்துண்டு. நா. பார்த்தசாரதியின் சமுதாயவீதி, குறிஞ்சிமலர். ஜெயமோகனின் கன்னியாகுமாரி, பின் தொடரும் நிழலின் குரல், பா. சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி. சமீபத்தில் படிப்பது வண்ணதாசன் மற்றும் தோப்பில் மீரான் படைப்புகள்.