கவிதைகள்

My blogs

About me

Introduction கவிஞனாக வேண்டும் என்று வாழ்க்கை களத்தில் குதித்த நான் பத்திரிகையாளனாக உருமாறி உள்ளேன்...... என்றைக்காவது இந்த சமூகத்தினரால் நான் கவிஞன் என அழைக்கப்படுவேன் என்ற நம்பிக்கையோடு....... இப்போதும் அதற்கான முயற்சியை தொடர்ந்துகொண்டே இருக்கிறேன்........ பள்ளி, கல்லுாரி நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் என் தேடலுக்கு உரமாய், ஊன்று கோளாய் இருக்கின்றன....... இடைப்பட்ட காலத்தில் எழுதி பார்த்த கவிதைகள் எனது வீட்டின் அலமாறியில் உறங்கிக் கொண்டு இருக்கின்றன....... என்றைக்காவது ஒருநாள் இந்த சமூகம் அரவணைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்...... அதன் தொடர்ச்சியான எனது பயணத்தின் அடுத்த முயற்சியாகவே இந்த இணையதள நியூ பதிவேடு...... இந்த எளிய முயற்சிக்கு உங்களின் ஆதரவும், நட்பும் இருக்கும் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறேன் இணையதள ஊடாக....... என்னையும் எனது எழுத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே தொடர்கிறேன் என் நம்பிக்கையை........