தமிழீர்ப்புவிசைக்கவிஞன்
On Blogger since: June 2017
Profile views: 140

My blogs

About me

GenderMale
Locationchennai, Tamilnadu
LinksWishlist
Introductionஅவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று!"
Interestsதமிழ் மொழியின் அகண்ட விரிவான வரலாறும், தமிழன் நினைத்து நினைத்துப் பெருமிதம் கொள்ள வேண்டிய பண்புகளும், இலக்கியச் செழுமையும், நீண்ட் நெடிய ஆன்மிகப் பாரம்பரியமும் இங்கு கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் உங்கள் சுட்டு விரலில் விரிவாக்கத்துடன் கூடிய உரையாகக் காட்டப்படும்.
Favorite moviesபழங்கால, தமிழ் சினிமாவின் அனைத்து விதமான பொன்னான திரைப்பொக்கிஷங்கள்.
Favorite musicஇளையராஜா வின் இதமளிக்கும் இசை, ஏ.ஆர். ரஹ்மானின் எழில் மிகு இசை. புனிதமிக்க தமிழ் இலக்கிய இசை.
Favorite booksபாரதியே எனது மாபெரும் புத்தகம், திருவள்ளுவனும், தமிழ் சார்ந்த அத்தனையும் அதனுள் ஐக்கியம்.
Google apps
Main menu