பனங்காற்று.

My blogs

About me

Industry Student
Occupation ஊடகம்,அறிவியல்
Introduction வாழத்துடிக்கும் ஒரு மாணவன். சிறிய வயதில் இருந்தே பல திட்டமிட்டு இழைக்கப்படும் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்து முண்டியடித்து கொண்டுள்ள முன்னேற துடிக்கும் ஒரு மாணவன். செய்ய வேண்டியது நிறைய இருந்தும் எதிர்கால நிலை பற்றி அறியாதும் இளயவர்கள் பலர் தவறான பாதையில் போவதைப் பார்த்து துடித்துப் போய் உள்ள அதே இளையோர் சமூகத்தில் ஒருவன்.
Interests சூழல் பற்றிய சமூக விழிப்புணர்வு மற்றும் நலிந்தோருக்கான என்னால் முடிந்த உதவிகள்.
Favorite Movies கருத்தூன்றிய பெண்ணை போகப் பொருளாகவும் காதல் களஞ்சியமாகவும் காட்டாத எந்த திரைப்படமும் பிடிக்கும. முக்கியமாக சிறியவர்களை கனவுலகில் மிதக்கவிடும் வேண்டாத விடயங்கள் எதையும் சொல்லாத திரைப்படங்கள் என்றுமே பிடிக்கும்.
Favorite Music நல்ல கருத்துள்ள காதலையும் காமத்தையும் கக்காத பாடல்கள்
Favorite Books தொன்மைய தமிழன் வரலாறு சொல்லும் எந்த புத்தகமும் பிடிக்கும். எம்முன் வாழ்ந்து வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்து தன்மானத்துக்கும் உயிருக்கும் இடையில் இடைவெளியை காட்டிச் சென்றவர்கள் சுயசரிதைகள் போரியல் வரலாற்று நூல்கள் என்றும் பிடிக்கும். வீரர் நாமென்று வாழ்ந்தும் செய்தும் காட்டியவர் கருத்துக்கள் படிக்கும்.