maruthadi

My blogs

About me

Location பருத்தித்துறை, மருதடி பருத்தித்துறை, Sri Lanka
Introduction யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை எனும் ஊரில் விஸ்வகுல வீதியில்(தட்டாதெரு) உள்ள மக்களின் பூர்வீக முருகன் ஆலயமே மருதடி குருமணல் கந்த சுவாமி ஆலயம் ஆகும். இந்த மருதடியே அவ்வூர் மக்களினால் உச்சரிக்கப்படும் அடையாள வார்த்தையாகும். மேலும் அவ்வூரில் உள்ள மிகப்பழமைவாய்ந்த சிறுவர் பாடசாலையான யா/தட்டாதெரு மெ/மி/த/க பாடசாலையும் அவ்வூரின் சிறப்புமிகு அடையாளமாகும்.
Interests என் எண்ணச் சிதறல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளல், என் ஊரில் நடக்கும் விழாக்களையும் நிகழ்வுகளையும் எலோருக்கும் தெரியப்படுத்துதல்