Aravindhan

My blogs

About me

Gender Male
Location Chennai, Tamilnadu
Introduction உங்களில் ஒருவன்.நான் படித்த,ரசித்த,உணர்ந்த உணர்வுகளையும்,நிகழ்ச்சிகளை இதில் எழுதுகிறேன்.கதைகள்,வரலாற்று புதினங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டு.கடல்புறா என்றும் எனக்கு பிடித்தமான ஒரு நூல்.என் உணர்வுகளை பகிர்ந்துகொள்கிறேன்.என் உணர்வுகளின் தொகுப்பே இந்தவலைப்பூ
Favorite Movies மொழி, தீபாவளி, பேராண்மை, அன்பே சிவம், மகாநதி, குருதிப்புனல், நாயகன், பேசும்படம், அழியாத கோலங்கள், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், பாச மலர், இருவர் உள்ளம், திருவிளையாடல்(சிவாஜி நடித்தது), உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, முள்ளும் மலரும், ஊமை விழிகள், முதல் மரியாதை, விக்ரம், மெளனராகம், அஞ்சலி, காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், காதல் கோட்டை, சேது, காதல் கொண்டேன், 7/G ரெயின்போ காலனி, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, தம்பி, சக்தே, குச் குச் ஹோத்தா ஹை, லகான், ரங்தே பஸந்தி, ஷோலே.Taare Zameen par, Titanic, Shindlerslist, Omar Mukthar, Life Is Beautiful, Troy, Brave Heart
Favorite Music எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாA.R.ரஹ்மான், யுவன் ஆகியோரின் இசை மிகவும் பிடிக்கும்.கென்னி‍‍‍_ஜி யின் ஸாக்ஸ், யானியின் இசை.
Favorite Books நாவல்.குறிப்பாக சரித்திரக்கதைகள் படிப்பதில் ஆர்வம் உண்டு.சாண்டில்யனின் கடல்புறா, யவனரானி, மன்னன் மகள், ராஜமுத்திரை, ராஜதிலகம், கல்கி யின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய சரித்திரக் கதைகள் மிகவும் பிடிக்கும்.நா.பா வின் பொன்விலங்கு, குறிஞ்சிமலர், தி.ஜாவின் மோகமுள், நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நூல்கள் மிகவும் பிடித்த நூல்கள். பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள், தாயுமானவன் இன்னும் பல.