இறைவனுக்காக!

About me

Industry Religion
Occupation இறைவன் உதவியால்
Location தஞ்சாவூர், தமிழகம், India
Links Audio Clip
Introduction சொல்லிக்கொள்ள என்ன இருக்கு? இறைவன் நமக்கு எந்தக்குறையும் இல்லாமல் இரு உலகிலும் நற்பாக்கியங்கள் தரனும். அதற்காக பிரார்த்தனைகள் செய்கிறேன். அனைவரும் நோயற்ற வாழ்வு வாழனும். இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கும் நமது சமுதாயம் விழிக்க வேண்டும். மூட நம்பிக்கைகள் ஒழியனும். நமது சமுதாயத பெண்களிடம் உள்ள வெளி நாடு மோகம் ஒழியனும். தர்ஹா வழிபாடு ஒழிக்கப்படவேண்டும். போலி ஷெய்குமார்களை அடையாளங்கண்டு தவ்ஹீத் ஜமாத் மட்டுமல்லாது அனைவரும் எதிர்த்து அந்த சீடர்களுக்கு நல்வழி காண்பிக்கனும். நமது உம்மா ஒற்றுமையுடன் இருக்கனும். பள்ளிகள் ஆடம்பரமாக கட்டி அலங்கரிப்பதை விட அந்த பணத்தை பள்ளி இல்லாத ஊர்களில் கட்டிக்கொடுப்பதே நல்லது. இன்னும் பல ஊர்களில் பேருந்து நிலையம் அருகே பள்ளிவாசல் இல்லை. பிற சமய மக்களுக்கு அழைப்புப் பணி செய்ய அவர்கள் இஸ்லாம் குறித்து தெரிந்துக்கொள்ள இஸ்லாமிய தகவல் மையம் எல்லா ஊர்களிலும் ஏற்படுத்தவேண்டும்.
Interests இறைப்பணிகள், பொதுச்சேவைகள், புத்தகங்கள், பயணங்கள், நல்ல நட்புகள், பிற ஊர்களை பார்ப்பது, பிற கலாச்சாரத்தை பார்ப்பது, படிப்பது, மொழிகளை கற்றுக்கொள்ள ஆர்வம்.
Favorite Books நல்ல புத்தகங்கள் மனிதனை திருத்த மனிதன் சிந்திக்க மனிதன் புனிதனாக