சமஸ்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Publishing
Occupation Journalist
Location திருச்சி, தமிழ்நாடு, India
Introduction 04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி.தற்போது திருச்சியில் வசித்துவருகிறேன். 'தினமணி' நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு? அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... mannaisamas@gmail.com