subu ravichandran

My blogs

About me

Gender Male
Industry Engineering
Occupation Assistant Engineer
Location Madurai, Tamilnadu, India
Introduction தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை கூட்டத்தை போல் பொறியியல் மேல் நாட்டம் இல்லாமல் பணம் சம்பாதிக்க மட்டுமே கல்வி என்ற பொன்னான போதனையுடன் பொறியியல் படித்து பொறியாளர் ஆனவன். எனக்கு எதில் தான் ஈடுபாடு என்று எனக்கே தெரியாது !! பிறருக்கு கற்று தரும் ஆர்வம் அதிகம் உள்ளவன். ஒரு சிறந்த ஆசிரியர் ஆக வேண்டும் என்பது எனது குறிக்கோள். தமிழ் மேல் அத்தனை பெரிய காதல் ஒன்றும் இல்லை. அது என் மரபணுக்களில் தூங்கி கொண்டு தான் இருந்தது . காதலும் வறுமையும் ரசனையும் ஒருசேர ஓர் பூபாளம் இசைத்து அதை தட்டி எழுப்பி விட்டது . இப்பொழுதும் அத்தனை நேர்த்தியாக எழுதிகிறேனா என்று எனக்கு தெரியாது . ஆனால் எனது சிந்தனைகளை தமிழ் மூலம் வெளிபடுத்த முனைந்து தொடர்ந்து எழுதுகிறேன்.
Interests தமிழ், Dance, இசை, Cricket
Favorite Movies 3 IDOTS, ANBE SIVAM
Favorite Music Ilayaraja melodies, AR Rahman, All melodies
Favorite Books இட்லியாக இருங்கள், எப்பொழுதும் இன்புற்றிருக்க, துணையெழுத்து