ajak Sujee

About me

Gender Male
Industry Education
Location paris, paris, France
Links Audio Clip, Wishlist
Introduction என்னை பற்றி என்னங்க சொல்ல ???? எனக்கு சொல்ல பெயரும் இல்லை சொந்த ஊரும் இல்லை நான்தான் அப்பிள் ( i phone) கம்பெனி ஓனர் என்று சொன்னால் நம்பவா போறீங்க ..... வாழ்க்கையில சிரிச்சுக்கொண்டு இருக்க கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திற ஒரு சாதாரணமான ஆளத்தான் நான் ... மதம் நம்பிக்கை இல்லை ..... அரசியல் ஆர்வம் இல்லை ...... அதாலதான் நான் சாமியாரோ இல்லை அரசியல் வாதியாகவோ வரவில்லை ..... காமடியா பேச வந்தேன் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் நட்பு என்பது வார்த்தை அல்ல .... நட்பு என் உயிர் என்று நினைக்கும் உங்கள் நண்பன் அஜக் சுஜி ( இதயத்திருடன் )
Interests நான்தான் அடுத்த அமரிக்கா ஜனாதிபதி!!
Favorite Movies தளபதி படம் மட்டும்
Favorite Music டப்பாங்கூத்து
Favorite Books நோ நோ நோ இப்படியெல்லாம் கேட்டு நீங்க என்னைய அசிங்க படுத்தப்பிடது எனக்கு அந்தமாதிரியெல்லாம் கேட்ட பழக்கம் இல்லை ஓகே