பிளாட்டினம்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Engineering
Occupation Engineering போட்டிருக்கான் எண்டால் எஞ்சினியர் தான்
Location தலைமன்னார், வடக்கு தமிழீழம்
Introduction ஆயிரத்தில் ஒருவர் என்றாலும், நான் ஒரு பிளாட்டினம்(தங்கம் மாதிரி, அதைவிட கொஞ்சம் மேல) ... :) - அதால தான் என் உயிரை கையில பிடிச்சு கொண்டு வேடிக்கை பார்க்கிறன், இல்லை எண்டால் இந்த பெரிய வேள்வி நடக்கும் போது ஏதாவது கீறல் கூட வரக்ககூடாது என்று கவனமா கொழும்பில வந்து இருந்திடுவனா???
Interests தமிழ் ஈழம் - பிரித்து சொல்லும் போது தான் தமிழ் தெரியாதவர்களுக்கும், ஈழம் என்னும் நாட்டிலே தமிழ் என்ற இனம் வாழுது என்பது புரியும் என்பதால், நான் அப்படியே பாவிக்கிறான். இது ஒன்றும் பிரித்து பார்க்கும் பழக்கத்தால் இல்லை. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்...