கொள்ளுமேடு பை.மு.ரிபாயி

My blogs

About me

Gender Male
Location அல்-அய்ன், அபுதாபி, United Arab Emirates
Introduction சிந்தனைச்சரம், சமநிலை சமுதாயம், மக்கள் உரிமை, உள்ளிட்ட சமுதாய இலக்கிய இதழ்களிலும், மலேசியாவில் பெருமளவில் விற்பனையாகும் தமிழ் நாளேடான மலேசிய நண்பன் உள்ளிட்ட பத்திரிக்கைகளிலும் பல்வேறு தலைப்புகளில் எழுதிய அனுபவங்கள் உண்டு. 2003 முதல் இன்று வரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் சமுதாயப் பணிகள் ஆற்றி வருகிறேன்.
Interests முழு நேர பத்திரிகையாளனாவது
Favorite Books கவிக்கோ அப்துல் ரஹ்மானின் "இது சிறகுகளின் நேரம்", பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லஹ்வின் "பாலஸ்தின வரலாறு", மதனின் "வந்தார்கள் வென்றார்கள்".