சினம்கொண்டான்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Manufacturing
Occupation எழுத்தர்
Location மயில்ராயன் கோட்டை - சிவகங்கை, தமிழ்நாடு, India
Introduction ஒரு மிக சாதாரமாணவன்,ஒண்டிகட்டை வேறு சிறப்பாக எதும் இதுவரை இல்லை..
Interests படித்தல், எழுதுதல், அரசியல்பேசுதல், சினிமா, இசை, விளையாட்டு
Favorite Movies நல்ல படங்கள் எல்லாமே பிடிக்கும். சிவாஜி - எம் ஜி ஆர், ரஜினி - கமல், விஜய் - அஜீத், சிம்பு-தனுஷ் என எந்த வட்டத்திலும் மாட்டிக்கொள்ள படிக்காது. அதே போல நடிகைகள் விஷயத்திலும் இன்னார் தான் குறிப்பாக பிடிக்கும் என எதும் இல்லை
Favorite Music இளையராஜா, ரஹ்மான் என எந்த பாகுபாடும் இல்லை. பிடித்தால் கேட்பேன்.
Favorite Books எல்லாவிதமான புத்தகங்களும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது படிப்பேன்.