அதிரை.மெய்சா

About me

Gender MALE
Introduction வாழ்க்கையை நமக்கு மட்டும் வாழாமல் பிறர் நலன் கருதியும் வாழவேண்டும். அதற்காகவே என்னால் முடிந்த எனது அறிவுக்குப் புலப்பட்ட பல விழிப்புணர்வு செய்திகளை கட்டுரை வடிவிலும் கவிதை வடிவிலும் எழுதுகிறேன்.