பாலாஜி ராஜூ
My blogs
| Gender | Male |
|---|---|
| Industry | Technology |
| Location | Columbus, Ohio, United States |
| Interests | பாலாஜி ராஜூ, கரூர் மாவட்டம். கணிப்பொறித் துறையில் வேலை. 2014ல் இருந்து அமெரிக்க வாசம். இலக்கிய ஆதர்சங்கள் ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும். நவீனக் கவிதைகளின் மேல் ஈர்ப்பு உண்டு. மானசீக கவிஞர்கள் அபி, மதார், போகன் சங்கர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுகிறேன். என்னுடைய படைப்புகள் சொல்வனம், அந்திமழை, ஆவநாழி, Kavithaigal.in இதழ்களில் வெளிவந்துள்ளன. |
