பழ.ஆ.பழ.மு

My blogs

About me

Gender Male
Industry Technology
Occupation நெசவுத் தொழில்நுட்ப நூற்பியல் வல்லுனர்
Location KUMARAPALAYAM, TAMIL NADU, India
Introduction நான் பிறந்து வளர்ந்தது பள்ளி படிப்பு எல்லாம் கிராமமே. கல்லுரி படிப்பு சென்னை . படித்தது நெசவு தொழில் நுட்பம் . வாழ்க்கையில் 65 சதவீதம் மெஷினுடனே முடிந்தது. பெரிதாக எதுவும் செய்தேனா என்று எனக்கே தெரியவில்லை. என்னுடைய கல்வி அறிவு எனக்கு பல வழிகளில் உதவியது. ஆனால் நான் என்ன சேர்த்தேன் என்பது கேள்விக் குறியே.
Interests மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, விவசாயப் பணி, கவிதை எழுதுவது, படிப்பது, சமைப்பது, இசை ரசிப்பு, அரசியல், ஆன்மீக ஈடுபாடு.
Favorite Movies அந்த காலத்தில் சிவாஜி படங்கள் அதன் பின் கமல்
Favorite Music எம்.எஸ்.விஸ்வநாதன், இளைய ராஜா
Favorite Books ஆன்மீக சம்பந்தமான புத்தகங்கள். வரலாறு, பொன்னியின் செல்வன் சாண்டில்யன் மற்றும் சுஜாதா புத்தகங்கள். நா. பார்த்தசாரதி புத்தகங்கள் விரும்பி படித்தது.