மு.வெற்றிவேல்

My blogs

About me

Gender Male
Industry Internet
Occupation IT analyst
Location ரியாத், Saudi Arabia
Introduction பாக்கு, தெண்ணை , மாந்தோப்பு, பச்சை பசேலென்ற வயல்களுடன், வருடம் முழுதும் தண்ணீர் ஓடும் ஆற்றங்கரையில் அமைந்த அந்த அழகிய தமிழக கிராமம் என் பிறந்த ஊர். கரும்புத்தோட்டமும், நெல் வயல்களும், தோப்புகளும் எனக்கு விவசாயத்தைப் பள்ளிப் பருவத்திலேயே கற்றுக் கொடுத்தன. அழகிய கோயில்களும் அன்பான மக்களும் பாசத்தை , நேசத்தை, எம்மதமும் சம்மதம் என்பதை, சகோதரத்துவத்தை என் மனத்தில் செதுக்கின. இந்த நாற்பது ஆண்டுகளில் இவையெல்லாம் எங்கே மறைந்தன? ..என்னைப்பற்றி பதிவில்
Interests தமிழ் புத்தகங்கள், இயற்கை, பயணங்கள்
Favorite Music புல்லாங்குழல், இயற்கையாய் மாதேஸ்வரன் மலைக்காட்டு மூங்கில் துளைகளின் மூலம், வண்டுகளின் பின்னணி இசையுடனும், மேட்டூர் அணைத்தண்ணீர் தவளைச்சத்தத்துடனும்
Favorite Books தமிழ் புத்தகங்கள்