கனவு காதலி ருத்திதா

My blogs

About me

Gender Female
Introduction என் பெயரையோ, முகவரியையோ கூறி என்னை அறிமுகம் செய்வதை விட என் எழுத்துக்களால் என்னை அறிமுகம் செய்வதிலேயே அலாதி இன்பம் கொள்கின்றேன்... நான் கடந்த இரண்டு வருடங்களாக கதை, கவிதைகளை எழுதி வருகிறேன்... ஆறு புத்தகங்கள் அமேசானில் மின்புத்தகமாக பதிப்பித்துள்ளேன்... இரண்டு கதைகள் புத்தகமாக வெளிவந்துள்ளன... கதைகளை படிக்க விரும்புவோருக்காக அனைத்து கதைகளின் திரியையும் இங்கே பதிவிட்டுள்ளேன்... இலவசமாகவே அனைவரும் படித்து மகிழலாம்... என்னோட படைப்புகள் பத்தி உங்களுக்கு தோணுறதை என்னோட நீங்க ஷேர் பண்ணிக்கலாம்... நீங்க சொல்ற கமெண்ட்ஸ் பாஸிட்டிவா இருந்தா சந்தோஷப்படுவேன்... நெகட்டிவா இருந்தா அது உண்மைன்னா என்னை நானே திருத்திக்க முயற்சிப்பேன்... இல்லைன்னா ரெண்டு நாள் ப்ரெண்ட்ஸ்கிட்டே பொலம்பிட்டே இருந்துட்டு அப்புறமா அடுத்த வேலையை பாக்குறதுக்கு போய்டுவேன்... அவ்ளோதான்... சிம்பிள்... எனது படைப்புகள் பற்றி தெரிந்துகொள்ள சமூக வலைதளங்களில் பின்தொடரவும்...
Interests கதை, கவிதை, நாவல்.
Favorite Music A.R.Rahman Songs, Neha Kakkar Albums, Shreya Ghoshal melodies
Favorite Books ஜெயகாந்தன் நாவல்கள், சுஜாதா சிறுகதைகள்.