கயல்

My blogs

Blogs I follow

About me

Gender FEMALE
Industry Technology
Occupation கணிணி பொறியாளர்
Location சென்னை மாநகரம், தமிழ்நாடு, India
Introduction தமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக! நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...
Interests படிப்பது - எல்லாதரப்பு மனிதர்களையும், எல்லா நல்ல புத்தகங்களையும் இசைவது - மனம் வருடும் இசைக்கும், பாசத்துக்கும் வரைவது, புகைப்படமெடுப்பது, தமிழ் படிப்பது இதற்கெல்லாம் மேலாய் கவிதை என்கிற பேரில் கிறுக்குவது
Favorite Movies மொழி, அன்பே சிவம், நிழல்கள், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், இராஜராஜ சோழன், மகாதேவி....இன்னும் இன்னும்
Favorite Music உள்ளம் தொடும் எல்லா நல்ல பாடல்களும்
Favorite Books கணக்கிலடங்கா.......

நாளை என்பது எப்படி இருக்கும்?