Gowsy Seelan

About me

Gender Female
Industry Education
Occupation PSW & HOA
Location Scarborough, ON Canada, Canada
Introduction நான் மற்றவர்களின் வயிற்றில் அடித்து என்னை கட்டியவள் அல்ல நண்பனின் நெஞ்சில் ஏறிமிதித்து வாய்ப்புகளை திருடியவனுமல்ல நான். சகோதரனின் சுவாசத்தை நிறுத்தி ஒருபோதும் என்னை முன்னிலைக்கு கொண்டு வரவில்லை. இறுதியாக ஒன்றை இறக்கி வைக்கிறேன் எனது தந்தை தந்த நிலத்தில் என்னை நானே உழுது எனக்கு நானே விதையிட்டு எனக்கு நானே பாத்திகட்டி எனக்கு நானே நீர்பாய்ச்சி எனக்குள் நானே களைபிடுங்கி இயற்கை பசளையிட்டு மனித விலங்குகளிடமிருந்து காவல் காத்து.. வெற்றியினை அறுவடை செய்பவள் நான். கடவுள் ஏற்றிவைத்த மண்விளக்கு நான் பக்கத்தில் இருக்கும் விளக்கை அணைத்துவிட்டு நான் மட்டும் ஒளிரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் அல்ல , முடிந்தால் நான் அணையும்வரை பல விளக்குகளை ஏற்றிவைப்பேன்..
Interests கவிதை எழுதுவது
Favorite Movies சின்னத்தம்பி, கில்லி, நம்ம குடும்பம் தொடர் நாடகம்
Favorite Music மெல்லிசை
Favorite Books Devotional Bible, Sai Baba' Leadership Book For Youth விகடன், குமுதம், குங்குமம்