பாகை இறையடியான்

My blogs

About me

Gender Male
Industry Human Resources
Location துபாய், United Arab Emirates
Introduction ஏக இறைவனின் மாபெரும் உதவியால் நெடிய நாட்களாக வலைப்பூ உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனத்திரையில் ஓடி கொண்டிருந்தபோதும்,இந்த வலைத்தளம் எதனை பற்றி அமைய வேண்டும் என்ற சிந்தனை என்னுள் விளைந்தபோதுதான் எனை ஈன்றெடுத்த எம் மண்ணின் பெயரான "பாக்கம் கோட்டூர் " தலைப்பு என்னுள் உதித்தது சமயம் கிடைக்கின்ற போது என்னுள் ஏற்படும் எம் மண்ணின் நிகழ்வுகளையும், இதர சிந்தனைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற பேராவல் மிகுதியால் இத்தளத்தை உருவாக்கி உள்ளேன். இந்த வலைப்பூ எந்த ஒரு ஆரோக்கியமான விசயத்தையும் சார்ந்து இருக்கும் ஒரு தளமாக அமையும்,யாரையும் புண் படுத்தும் நோக்கில் இது அமைய கூடாது என்பதில் தெளிவாய் உள்ளேன்.இனி வரும் காலங்களில் என் படைப்புக்களையும்,சிந்தனை விதைகளையும் உங்கள் உள்ளங்களில் விதைக்கலாம் என்று எண்ணுகிறேன். "பாகை நிலம்" (பாக்கம் கோட்டூர்)ஒரு மாசற்ற கிராமத்தின் தமிழ் பெயர், இம்மண்ணின் தன்மைகளை எடுத்தோதும் முகமாக என் வலைப்பூ அமையும். இதனை காணும் உங்கள் இருதயங்களின் இரு அறைகளிலும் இந்த வலைப்பூ இடம் பெற்று இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். "அன்பர்களே! நீங்கள் காணும் இந்த தளம் நிச்சயம் சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டதல்ல உலகளாவிய எம்மக்களை முழுமையாய் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எம் குறிக்கோள் ஆகும். "
Favorite Books THE HOLY QURAN, THE QURAN THE BIBLE AND SCIENCE, THE HUNDRED