Udayakumar JR

My blogs

About me

Gender Male
Industry Technology
Occupation Software
Location San Diego, CA, United States
Introduction பிறந்தது, வளர்ந்தது, படித்தது மதுரையில். உங்களைப் போன்றே ஒரு வாசகன் நான். பள்ளி நாட்களில் ஆரம்பித்து கல்லூரி நாள்களில் சிறுகதை, கவிதை மற்றும் துணுக்குச் செய்திகள் எழுத ஆரம்பித்தேன். மதுரை மணி என்ற தினசரியில் என் முதல் சிறுகதை வெளியானது. பின் தினமணி கதிரில் சிறுகதைப்போட்டியில் தேர்வான பலவற்றில் என் சிறுகதையும் தேர்வாகி வெளிவந்தது. ஜனரஞ்சனியில் சில துணுக்குச் செய்திகள், "ஓ!' மாத இதழில் சில கவிதைகள் என அவ்வப்போது எழுதிவந்த நான், எப்பொழுதும் எழுதிக்கொண்டிருப்பவனாக இல்லாமல் இடைவெளி விட்டு எழுதி வந்திருக்கிறேன். இங்கு அமெரிக்காவில் தென்றல் மற்றும் 8K Express மாத இதழ்களில் எழுதியிருக்கிறேன். என் எழுத்துக்களில் பத்திரிக்கைகளில் வெளியானவற்றையும் பாடல்களாக பரிணமித்தவற்றையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்க்க ஓர் ஆவல். அந்த முயற்சியே இது. கல்லூரி முடித்து வேலையில் அமர்ந்ததும் இசைக் குழுவை நிர்வகிக்கும மூத்த நண்பரோடு பழக நேர்ந்தது. பள்ளி விழாக்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தேன். அதைப்பற்றியும் எழுதி வருகிறேன். எல்லாமே இறைவனின் ஏற்பாடுதான். நன்றி!
Interests ஆன்மீகம் விஞ்ஞானம் கதை, கவிதை, திரைப்பாடல்கள் நல்ல நட்புகள்
Favorite Music இனிமையான மெட்டுக்கள் எல்லாமே!