ஷைலஜா

My blogs

Blogs I follow

About me

Gender FEMALE
Occupation Writer and voiceover artist.
Location Bangalore, Karnataka, India
Introduction ஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker!
Interests பத்திரிகை உலகமும் பதிவுலகமும் இருகண்களாகிவிட்டன! இரண்டையும் பாலன்ஸ் செய்வது கடினமாக இருந்தாலும் விருப்பமாக உள்ளது:) நல்ல சிறுகதைகளைத்தேடிப்போய் வாசிப்பது. இசை ஓவியம் சமையல் அரட்டை இணையமின்வெளிகுழுக்களில் அரட்டை என்று சில. விளம்பரப்படங்கள் குறும்படங்கள் இவைகளுக்குப்பின்னணிகுரல் கொடுத்துவருவதும் விருப்பமான பணிதான்.
Favorite Movies நிறைய இருக்கு.
Favorite Music கர்னாடகசங்கீதத்தில் எம் எல்வி சுதா அருணாசாய்ராம் க்ருஷ்ணா சந்தானம் என்று பெரிய பட்டியல்! எமெஸ்வி, ரஹ்மான்.இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் இசைஅமைப்பில் பல பாடல்கள்...ஹரிஹரன் பங்கஜ் உதாஸ் கஜல்..ரஃபியின் எல்லா பாடல்களும்!மெலடி மொத்தத்துல பிடிக்கும்
Favorite Books தமிழில் கல்கி, சுஜாதா, லாசரா, ஏஎஸ் ராகவன், ஸ்டெல்லா ப்ரூஸ், சுபா, ராஜெஷ்குமார், பிரபாகர், வாசந்தி, உஷா சுப்ரமண்யம், நாஞ்சில் நாடன், வண்ணதாசன், திலீப்குமார், மற்றும் சில வளரும் பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் வந்த பூத்தகங்கள்.கவிதைக்குக் கம்பனிலிருந்து கண்ணதாசன் வரைஇடையில் நிறைய பேர்! ஆங்கிலத்தில் சிட்னிஷெல்டன், அகதாக்றிஸ்டி கவிதைக்கு மில்டன் கீட்ஸ் வோர்ட்ஸ்வொர்த் என்று சில..

You're in the grocery store with a broken cart. How will you ever be that hungry?

will take another cart