ஆரூரான் ||| (சிவா.பாலாஜி (எ) S.AshwinBalaji) ||| Thiruvarur

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Transportation
Occupation Senior Manager
Location சொந்த ஊர் :திருவாரூர், வசிப்பது : சென்னையில், India
Introduction கு.சிவானந்தம்,சி.சுந்தரவள்ளி அண்ணி அவர்களுக்கு ஆகத்து,ஆண்டு 1976ல் மகனாக பிறந்தேன்.பள்ளி படிப்பை திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள குரும்பல்,மணலி மற்றும் திருவாரூர் அருகில் உள்ள திருநெய்ப்பேரிலும்,பள்ளி மேல் படிப்பை வலிவலம் தேசிகர் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன்.கல்லூரி : திருப்பனந்தாள் காசி மடத்துக் கல்லூரி தற்போது தனியார் நிறுவனத்தில் மேலாளராக..சென்னையில்..
Interests எனக்கு மிகவும் பிடித்தது : தொடர் வண்டி பயணம்: பொதுவாக ஊர் சுற்றுவது. 80து களில் வந்த படங்களை விரும்பி பார்ப்பேன், காரணம் : மாசுபடாத நம் ஊர் அழகை ரசிக்க. இளையராஜாவின் பாடல்கள்
Favorite Movies குருதிப்புனல், பிதா ம‌கன், முள்ளும் மலரும், குணா, உள்ளத்தை அள்ளித்தா, சபாபதி, நான் கடவுள், நண்டு...
Favorite Music இளையராஜாவின் பாடல்கள், சலீல் சௌத்ரியின் சில பாடல்கள், யானி யின் இசை...
Favorite Books எழுத்தாளர்கள் : திரு ராமகிருஷ்ணன் மற்றும் திருஜெயமோகன், ஒன்பது ரூபாய் நோட்டு, இவன்தான் பாலா...