Thurigai

My blogs

About me

Introduction கணிதத் துறை சார்ந்து எங்கள் படிப்பு இருப்பினும் தமிழ் ஆர்வம் எங்களிடம் சிறிது பூத்து கிடக்கிறது. தோன்றுவது எல்லாம் கிறுக்கினால் அந்த ஆர்வம் நீங்காது இருக்கும் என்று நம்பி கிறுக்கிக்கொண்டு இருக்கிறோம். இந்த கிறுக்கல்கள் ஓவியங்களா இல்லை குப்பைகளா என்று கண்டு எங்களிடம் பகிர்ந்தால் மகிழ்வோம்.