Najeem

My blogs

About me

Location Vancouver, British Clumbia, Canada
Introduction எனக்கே தெரியாத விடயம், ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு விதமாகக் காண்கின்ற இந்தப் பறவைக்கு தன்னைப் பற்றியே தெரியாமல் இருப்பது, அதற்கொன்றும் அதிசயமில்லை; ஆனால் இந்த உலகத்தின் சுய நலப் போக்கையும் அரசியலையும் பார்க்கின்றபோது மனிதன் எதையோ இழந்துவிட்டுத் தேடுவது புரிகிறது. அதைத்தான் நானும் தேடுகின்றேன்- வான் வெளியில் கூவிப் பறந்து. கூவவில்லைஎனில் என் குரல் கேட்பார் எவருமிலார்!