KAVINGAR PIRIYAN

My blogs

About me

Gender Male
Occupation Paadalaasiriar...
Location Chennai, Thamilnaadu, India
Links Wishlist
Introduction பிரியன்... திரைப்பட பாடலாசிரியர்...
Interests பறவையின் பாடல் ! எப்போதும் தொடர்கின்ற சாதனைப் பயணத்தில் வெற்றிகளும் தோல்விகளும் நித்தம் நித்தம் யுத்தம் செய்து பலமுறை வெற்றிகளும் சிலமுறை தோல்விகளும் வெற்றித் தோல்விகளை மாறி மாறி சந்தித்துக்கொண்டிருக்கும்… அந்த மழைக்கால வேளையில் போதிமரக்கிளையில் நண்பர்களோடு சேர்ந்து நினைவுகளை கொத்தித் தின்றபடி கவலையறியா ஒரு ரகசியப் பறவையாய் இசையோடு அமர்ந்திருக்கிறேன் எனக்கேயான பாடல்களை எல்லோருக்குமாய் பாடியபடி… பிரியன்…