கதிர்

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Internet
Occupation Network Administrator
Location Singapore (SIN), Singapore
Introduction எல்லாம் யோசிக்கும் வேளையில் ஆசை தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும். உள்ளதே போதும் நான் நானெனக் குழறியே ஒன்றை விட்டொன்று பற்றி பாசக்கடற்குளே வீழாமல்... நான் :)
Interests நடப்பது
Favorite Movies தேவர்மகன், அன்பே சிவம், பாரதி கண்ணம்மா, Cast Away, The Pianist, Three Buriels, 50First Dates, Eternal sushine of spotless mind, Apacalyto, The sea Inside, Parsuite of Happyness, The last king of scotland, phonebooth, catch me if you can, Blood Diamond, Ray, shawshank redemption, ore kadal, out of africa, pancho villa
Favorite Music காலத்தால் அழியாத பழைய பாட்டுக்களும், இளையராஜாவின் சில பாடல்களும்
Favorite Books சாண்டில்யன், ஜெயகாந்தன். ப.சிங்காரம் புயலிலே ஒரு தோணி, நாஞ்சில் நாடனின் சதுரங்க குதிரை இந்த இரண்டு புத்தகங்களும் கற்றுத் தந்தவை ஏராளம். மா.அரங்கநாதன், ஸீரோ டிகிரி சாரு நிவேதிதா, சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன், நினைவுப்பாதை, நாய்கள், நவீனன் டைரி நகுலன்