முனைவ்வ்வர் பட்டாபட்டி....

My blogs

About me

Gender MALE
Industry Telecommunications
Occupation அததான் தேடிக்கிட்டு இருக்கேன்..
Location கோவை to சிங்கை -> சென்னை
Introduction நானா?.. பேரு பட்டாபட்டி.. வளர்ந்தது கோவை. வசிப்பது சிங்கை. நல்ல பயபுள்ளைக , இளகின மனசுக்காரங்க , ஸ்மைலி போட்டு காண்டு ஏத்திரவங்க, ஓட்டு கேட்டு வருபவர்கள்..ப்ளீஸ்.. எங்காவது பொட்டியடிக்கிற ப்ளாக்குக்கு போயிடுங்க.. இது... நொண்ன , மொக்கை , வடை , புர்ர்ரசீ..னு சொல்லீட்டு வருபவர்களை, துகிலுரிக்கும் இடம். மீறி வந்துட்டு, என்னை திட்டீட்டான், கிள்ளீட்டான்னு அழுதீங்க.. தக்காளி.. அப்பால இருக்கு டான்ஸ்..!! அம்புட்டுதேன்... Any Questions?
Favorite Movies எல்லா கமல் படமும்.( நானும் ஒரு தொழிலாளி, பேர் சொல்லும் பிள்ளை தவிர )
Favorite Music டண்டணக்கு..டங்கர...டங்கர..
Favorite Books சுஜாதா மட்டும்...